1400 சேமிப்பு கணக்குகள் - சாதனை புரிந்து வரும் அஞ்சலகம்

வேலூர் மாவட்டம் ஜார்தான்கொல்லை கிளை அஞ்சலகம் பல தொழில்நுட்பங்களுக்கு மத்தியில், படிப்பறிவில்லா மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றி வருகிறது
1400 சேமிப்பு கணக்குகள் - சாதனை புரிந்து வரும் அஞ்சலகம்
x
வேலூர் மாவட்டம் ஜார்தான்கொல்லை கிளை அஞ்சலகம் பல தொழில்நுட்பங்களுக்கு மத்தியில், படிப்பறிவில்லா மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றி வருகிறது. 16 கிராம மக்கள் இந்த அஞ்சலகம் மூலம் பலனடைந்து வருகின்றனர். மலைக்கிராம‌ம் முழுவதும் வீடுவீடாக சென்று செல்வமகள் திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம், சேமிப்பு, வைப்பு என சலுகைகளை கிளை மேலாளர் ஹரிஹரன் மக்களுக்கு விளக்கியுள்ளார். இதன் விளைவாக பல்வேறு திட்டங்களின் கீழ், சுமார் ஆயிரத்து 400 சேமிப்பு கணக்குகள் இந்த அஞ்சலகத்தில் செயல்பாட்டில் உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்