சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - 17 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 17 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - 17 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
x
சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 17 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, பிளம்பர், லிஃப்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து 17 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்