வெற்றிலை விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் நிலை

வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்த போதிலும், விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்
வெற்றிலை விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் நிலை
x
* வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாத்தம்பாக்கம், ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி ஜமின், தோட்டளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், 150 ஏக்கருக்கும் மேலாக, விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். 

* அமோக விளைச்சலால்,  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்தாண்டு, ஒரு கட்டு வெற்றிலை, 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆனால், இந்த முறை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. Next Story

மேலும் செய்திகள்