பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி

தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் மாணவர்களின் விவரங்கள் சென்றது குறித்து புகார்
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி
x

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு : தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி, கடும் நடவடிக்கை எடுக்க திட்டம். 

* தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் மாணவர்களின் விவரங்கள் சென்றது குறித்து புகார்.

* சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்வுத்துறை உயரதிகாரிகள் நேரில் புகார்.
Next Story

மேலும் செய்திகள்