"தமிழகத்தில் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கும் நிலை" - நீதிபதி மோகன்ராஜ் வேதனை

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வேதனை
தமிழகத்தில் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கும் நிலை - நீதிபதி மோகன்ராஜ் வேதனை
x
தமிழகத்தில் பெண் குழந்தைகளை விற்கும் அவல நிலை தற்போது உள்ளதாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். சேலத்தில் குழந்தைகள் தத்தெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்