கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.
951 viewsகும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
43 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.
237 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
5 viewsகடலூரில் 4 டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
23 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
30 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
104 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
42 views