செவிலியர் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 30-ஆம் தேதி வரை வழங்க ஏற்பாடு - ஜெயந்தி

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாயிரம் செவிலியர் பயிற்சி படிப்பு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம், 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று காலை துவங்கியது.
செவிலியர் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 30-ஆம் தேதி வரை வழங்க ஏற்பாடு - ஜெயந்தி
x
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாயிரம் செவிலியர் பயிற்சி படிப்பு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம், 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று காலை துவங்கியது. சென்னை மருத்துவக் கல்லூரியில், முதல்வர் ஜெயந்தி,  மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வரும் 30 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31 ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்