"கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை" - பி.ஆர். பாண்டியன்

கல்லணையில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை - பி.ஆர். பாண்டியன்
x
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழாவின் இரண்டாம் நாளில் பாரம்பரிய அரிசியால் செய்யப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியில் காவிரி பாதுகாப்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் ,கல்லணையில் தண்ணீர்தி றந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்