மூன்றாவது நாளாக தொடரும் சோதனை : தி நகரில் பிரபல நகைக் கடையிலும் சோதனை

வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகளை வாங்கியதாக சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளாக தொடரும் சோதனை : தி நகரில் பிரபல நகைக் கடையிலும் சோதனை
x
வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகளை வாங்கியதாக சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்று மூன்று இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்