காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு

x
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் விவசாய பணிகளை பார்வையிட்ட வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, 6 டெல்டா மாவட்டங்களில் இதுவரை 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 6 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடியும் நடைபெற்றுள்ளதாக கூறினார். மேலும் இதற்காக, தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்