கோவை மாணவி உயிரிழப்பு - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு
* பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
* முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு
* நேற்று கோவை தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை என தகவல்
* கல்லூரி வளாகங்களில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், அவற்றுக்கு பெற வேண்டிய வழிமுறைகள் பற்றி முடிவெடுக்க விவாதம் எனவும் தகவல்
Next Story