உரிய ஆவணங்களை காண்பித்து தொலைந்த சான்றிதழ்களை பெறலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

காலதாமதம் இல்லாமல் சான்றிதழ்களின் நகல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்களை காண்பித்து தொலைந்த சான்றிதழ்களை பெறலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
தொலைந்து போன பள்ளி கல்லூரி, சான்றிதழ் நகல்களை மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்