ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது
பதிவு : ஜூலை 12, 2018, 01:33 PM
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
ராஜபாளையம் அருகே,  நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த குருவேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன்  தலைமையில் தனிப்படை அமைத்து  கண்காணித்து வந்தனர். அப்போது ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் கிராமத்தில் குருவேந்திரன் என்பவர் தனது பைக்கில் 9 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்து, அரை கிலா மான் கறி மற்றும் மூன்று தோட்டாக்கள் ஒரு டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கமல் மகளுடன் நாசர் மகன் ஜோடி

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

167 views

ஆந்திராவில் அண்ணா உணவகம் தொடக்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

38 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன

381 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

724 views

பிற செய்திகள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனை

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் துணி பைகள், பசுமை பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

32 views

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பதாக புகார் - தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

26 views

ராமநாதபுரம் : இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்

ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், அரிய வகை டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

39 views

நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

32 views

ராமநாதபுரத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயது சிறுவன்

ராமநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு 12 வயது சிறுவன் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

435 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.