புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.
புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்
x
கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. வ.ஊ.சி பூங்காவில் 600க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மான்களுக்கு தனியாக கூண்டு அமைக்கப்பட்டு, மருத்துவர் அறிவுரைப்படி கயிற்றில் புற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்