மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் கல்லூரிகள் கால தாமதமாக திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்
x
"மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு"

நீட் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பை அடுத்து வருகின்ற 13 ந் தேதி நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்