கோயில்களில் விளக்கேற்ற தடை : பக்தர்கள் கடும் எதிர்ப்பு

கும்பகோணத்தில் கோயில்களில் விளக்கேற்றக் கூடாது என்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோயில்களில் விளக்கேற்ற தடை : பக்தர்கள் கடும் எதிர்ப்பு
x
கும்பகோணத்தில் கோயில்களில் விளக்கேற்றக் கூடாது என்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி இறைவனை வணங்கும் நிலையில் தற்பொது கோவில்களில்,பெரிய விளக்கு வைத்து அதில் எண்ணை  ஊற்றுமாறு அறிவித்து விளகேற்றுவதற்கு தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவடிகுடில் ஸ்வாமிகள் தலைமையில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்