காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
பதிவு : ஜூலை 09, 2018, 04:23 PM
சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

ஆயுதப்படை காவலர் முத்துகுமரன் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் காவலரின் வாகனத்தில் மோதுவது போல் வரவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், மாணவர் சரவணன் காவலரை தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக சரவணனை நேற்று கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். சனிக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1605 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

7780 views

பிற செய்திகள்

8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை - நடிகர் ரஜினிகாந்த்

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

13 views

ரூ.50,000 பணத்தை ஒப்படைத்த மாணவனின் கல்வி செலவை ஏற்கிறார் ரஜினி

சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவனை வரவழைத்து, தங்கக் சங்கிலி பரிசளித்து நடிகர் ரஜினி வாழ்த்தினார்.

398 views

திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது - தம்பிதுரை

"தமிழகத்தில் தேசியக் கட்சிகளை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்"

72 views

நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்

தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கடைசி மனிதனின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் என, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.

35 views

காமராசரின் 116 வது பிறந்த நாள் இன்று

காமராசரின் தொண்டையும், தூய அரசியல் வாழ்வையும் பற்றிய ஒரு தொகுப்பு..

390 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.