ரவுடியால் வெட்டப்பட்ட காவலருக்கு நிதியுதவி

சென்னை ராயப்பேட்டையில் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலுவுக்கு 84 ஆயிரம் ரூபாய் நிதி
ரவுடியால் வெட்டப்பட்ட காவலருக்கு நிதியுதவி
x
* சென்னை ராயப்பேட்டையில் ரவுடி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டப்பட்ட காவலர் ராஜவேலு, ஆர்.ஏ.புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

* இந்நிலையில் ராஜவேலுவுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் ஒன்று சேர்ந்து 84 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, ராஜவேலுவின் மனைவி மகாலட்சுமியிடம்  வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்