ஸ்டிக்கர் இல்லாமல் வழங்கப்பட்ட "அம்மா குடிநீர்"

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் ஸ்டிக்கர் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.
ஸ்டிக்கர் இல்லாமல் வழங்கப்பட்ட அம்மா குடிநீர்
x
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட்  ஆர்ப்பாட்டத்தில், தலைவர்களுக்கு  அம்மா குடிநீர் பாட்டில்கள் ஸ்டிக்கர் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்