#BREAKING || மகளிர் டி20 உலகக்கோப்பை.. முதல்முறை நியூசிலாந்து அணி சாம்பியன்
மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றது நியூசிலாந்து
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து
முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்து வென்றது/முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது
32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
ஆடவர் டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து மகளிர் டி20 உலகக்கோப்பையிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வி
மகளிர் டி20 உலகக்கோப்பை - நியூசி. சாம்பியன்
Next Story