நொந்துபோன பாகிஸ்தானை குத்தாட்டம் போட்டு வெறுப்பேற்றிய இலங்கை.. வைரல் வீடியோ

x

நொந்துபோன பாகிஸ்தானை குத்தாட்டம் போட்டு வெறுப்பேற்றிய இலங்கை.. வைரல் வீடியோ

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இலங்கை அணி வீராங்கனைகள் குத்தாட்டம் போட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அரையிறுதியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 122 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்தில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்