"இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாக். பங்கேற்காது"- பாக். கிரிக்கெட் வாரியம் தகவல்

x

"இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாக். பங்கேற்காது"- பாக். கிரிக்கெட் வாரியம் தகவல்

பாகிஸ்தானில் நடத்தப்படும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காவிட்டால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான், ஆசியக் கோப்பை தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்பட்டால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தாங்கள் விலகும் சூழல் நேரிடும் என்றும் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்