"உலகக்கோப்பையை இந்தியா வெல்வது கடினம்.." - காரணத்தை அடுக்கிய பாக். ஜாம்பவான்

x

உலகக்கோப்பையை இந்தியா வெல்வது கடினம்.." - காரணத்தை அடுக்கிய பாக். ஜாம்பவான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்வது கடினம் தான் என பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதால், சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிவித்துள்ள வாசிம் அக்ரம், சொந்த மண்ணில் களமிறங்குவதால் ஏற்படும் அழுத்தம், இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்