இந்தியா - பாகிஸ்தான்... கடைசி நேரத்தில் வெளியான முக்கிய தகவல்

x

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் இன்று மழை பெய்யாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் தெளிவாக காணப்படும் என்றும், வழக்கமான வெப்பநிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியா -பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படாது எனத் தெரியவந்துள்ளது. இரு அணிகளுக்கும் 50 ஓவர்கள் நிரம்பிய முழுமையான போட்டியாக இந்தப் போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்