பாக்., அணிக்கு ஷாக் மேல் ஷாக்..! ஐசிசி அதிரடி

x

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக, பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக பாகிஸ்தான் பந்துவீசியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியினருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு, அபராதமும் வந்து சேர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்