செஸ் ஒலிம்பியாட் போட்டி | "செல்போன்களில் பார்க்க ஏற்பாடு" | தொழில்நுட்ப கண்காணிப்பாளர் பேட்டி

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை இணையதளங்களின் வாயிலாக வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஒலிம்பியாட் போட்டிக்கான தொழில்நுட்ப பணிகளை கண்காணிக்கும் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்