BREAKING || மேக்ஸ்வெல்...ஒத்த ஆளு - சில்லு சில்லா நொறுங்கிய ஆப்கான்

x

உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது ஆஸ்திரேலியா. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. தனியொருவனாக ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார் மேக்ஸ்வெல், அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.


Next Story

மேலும் செய்திகள்