மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.
x
மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 45வது லீக் போட்டியில் டெல்லி, லக்னோ அணிகள் மோதுகின்றன. 

இதேபோல் இரவு 7.30 மணிக்கு புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்