டிவாட்டியா அதிரடி ஆட்டம்..! பெங்களூரை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் 43வது போட்டியில் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
x
டிவாட்டியா அதிரடி ஆட்டம்..! பெங்களூரை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் 43வது போட்டியில் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்த‌து. கோலி 58 ரன்களையும், பட்டிதர் 52 ரன்களையும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய குஜராத் அணி, 19 புள்ளி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்த‌து. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த டிவாட்டியா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்