ஐ.பி.எல் - முதல் இடத்தை இறுகப் பற்றிய குஜராத்

நடப்பு ஐ.பி.எல் தொடரில், ஆடிய 8 போட்டிகளில் 7 போட்டியில் வெற்றி பெற்று14 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
x
ஐ.பி.எல் - முதல் இடத்தை இறுகப் பற்றிய குஜராத்

நடப்பு ஐ.பி.எல் தொடரில், ஆடிய 8 போட்டிகளில் 7 போட்டியில் வெற்றி பெற்று14 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஐதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8வது இடத்தில் உள்ளன.

4 புள்ளிகளுடன் சென்னை 9 வது இடத்தில் உள்ள நிலையில், ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் மும்பை, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்