சமந்தா பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய விராட் கோலி

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு விராட் கோலி நடனமாடும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
x
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு விராட் கோலி நடனமாடும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல்லில் பெங்களூரு அணி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மேக்ஸ்வெலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துக்கொண்ட விராட் கோலி, பார்ட்டியில் சக வீரர்களுடன் இணைந்து நடனமாடினார்.

Next Story

மேலும் செய்திகள்