ஆடிய 8 ஆட்டங்களிலும் தோல்வி - பரிதாப நிலையில் மும்பை

ஐ.பி.எல் தொடரில் 12 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
x
ஆடிய 8 ஆட்டங்களிலும் தோல்வி - பரிதாப நிலையில் மும்பை

ஐ.பி.எல் தொடரில் 12 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 6, 7 மற்றும் 8வது இடத்தில் உள்ளன. 4 புள்ளிகளுடன் சென்னை 9 வது இடத்தில் உள்ள நிலையில், ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் மும்பை, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்