பிளே ஆப் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்? - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
x
பிளே ஆப் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்? - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்றும், மே 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்