லக்னோ Vs பெங்களூரு...இன்று வெல்லப்போவது யார்..?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 31ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
x
லக்னோ Vs பெங்களூரு...இன்று வெல்லப்போவது யார்..?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 31ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்