"My Main Man"...தோனியை புகழ்ந்த பான்டியா

சென்னை முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை, குஜராத் கேப்டன் ஹர்திக் பான்டியா டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
x
"My Main Man"...தோனியை புகழ்ந்த பான்டியா

சென்னை முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை, குஜராத் கேப்டன் ஹர்திக் பான்டியா டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். காயம் காரணமாக சென்னைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பான்டியா ஆடாத நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக தோனியுடன் பான்டியா புகைப்படம் எடுத்து உள்ளார். My main man எனக் குறிப்பிட்டு, பான்டியா பதிவிட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்