கே.எல். ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு அபராதம்.
x
கே.எல். ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பைக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தை லக்னோ எடுத்துக் கொண்டதாகவும், இதனால் லக்னோ கேப்டன் கே.எல். ராகுலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்