ஐ.பி.எல் : முதலிடத்திற்கு முன்னேறிய குஜராத்!

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
x
ஐ.பி.எல் : முதலிடத்திற்கு முன்னேறிய குஜராத்!

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தலா 4 புள்ளிகளுடன் டெல்லி 7வது இடத்திலும், ஹைதராபாத் 8வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் சென்னை 9வது இடத்தில் உள்ள நிலையில், புள்ளிக் கணக்கை தொடங்காத மும்பை கடைசி இடத்தில் இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்