கோலியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு முன்னாள் கேப்டன் கோலியை, சென்னை முன்னாள் கேப்டன் தோனி, கச்சிதமாக திட்டம் தீட்டி ஆட்டமிழக்க வைத்தார்.
x
கோலியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு முன்னாள் கேப்டன் கோலியை, சென்னை முன்னாள் கேப்டன் தோனி, கச்சிதமாக திட்டம் தீட்டி ஆட்டமிழக்க வைத்தார். ஆட்டத்தின் 5வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி வீசினார். அப்போது, பீல்டிங் செட்டப்பை மாற்றியமைத்த தோனி, கோலிக்கு டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்தினார். அடுத்த பந்தே அந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்த நிலையில், தோனியின் மதிநுட்பத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்