இன்று வெற்றிக் கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
x
இன்று வெற்றிக் கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை, ஹைதராபாத் உடன் மோதவுள்ளது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை, இன்று வெற்றிக் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்