வந்துவிட்டார் வார்னர்... டெல்லியின் வெற்றிப் பயணம் தொடருமா?

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெல்லி அணியில் இணைந்து உள்ளார்.
x
ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெல்லி அணியில் இணைந்து உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்திருக்கும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க டேவிட் வார்னர் மும்பை வந்தடைந்தார். 3 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 7ம் தேதி லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்