லக்னோவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்குமா ஐதராபாத்?

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
x
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரம் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி, இன்றைய தினம் வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் களமிறங்கும்..


Next Story

மேலும் செய்திகள்