சுழன்றடித்த சுப்மன் கில்.. டெல்லியை அசால்ட் செய்த குஜராத்

ஐ.பி.எல். 10வது போட்டியில் டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.
x
முதலில் களமிறங்கிய குஜராத், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்த‌து. தொடக்க வீர‌ர் சுப்மன் கில் 84 ரன்களை எடுத்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்த‌து. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லாக்கி பெர்குசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்