இன்று டபுள் டமாக்கா.. குஜராத்தின் வெற்றி தொடருமா? - முதல் வெற்றியை சுவைக்குமா மும்பை?

இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
x
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று மாலை 3;30 மணிக்கு தொடங்கவுள்ளது. அதே போல, குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் புனேவில் உள்ள எம்.சி.ஏ மைதானத்தில் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7;30 மணிக்கு தொடங்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்