புதிய சாதனை படைத்த தோனி.. மலிங்காவை ஓவர்டேக் செய்த பிராவோ

டி-20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்து முன்னாள் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்து உள்ளார்.
x
டி-20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்து முன்னாள் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்து உள்ளார். நேற்றையப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்குப் பறக்கவிட்ட தோனி, 6 பந்தில் 16 ரன்கள் அடித்தார். இதேபோல், சென்னை ஆல்ரவுண்டர் பிராவோ, மலிங்காவின் சாதனையை முறியடித்து, ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என சாதனை படைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்