"தமிழகத்தின் மாப்பிள்ளை மேக்ஸ்வெல்" , ஜோடியாக மாலை மாற்றி மகிழ்ச்சி ! - வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமனை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் திருமண நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
x
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமனை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் திருமண நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திருமணத்தின்போது மேக்ஸ்வெல்லும் வினி ராமனும் சுற்றம் சூழ, நடனமாடியவாறு மாலை மாற்றி உள்ளனர். இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள், மேக்ஸ்வெல்லை தமிழகத்தின் மாப்பிள்ளை என்றும் கூறி சிலாகித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்