அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல்?

அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
x
அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. மகளிர் கிரிக்கெட் அணியினருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், 6 அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, அடுத்த ஆண்டு முதல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின்போது 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி-20 தொடர் நடைபெற இருப்பது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்