"எங்களுக்காக தோனி தொடர்ந்து விளையாடனும்“ கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி - குமுறும் சென்னை ரசிகர்கள்

"எங்களுக்காக தோனி தொடர்ந்து விளையாடனும்“ கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி - குமுறும் சென்னை ரசிகர்கள்
x
"எங்களுக்காக தோனி தொடர்ந்து விளையாடனும்“ கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி - குமுறும் சென்னை ரசிகர்கள் சி.எஸ்.கேவின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகுவதாகவும், தொடர்ந்து அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தோனி விலகல் குறித்த ரசிகர்களின் மனநிலையை தற்போது பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்