ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டியில் இந்திய வீரர்!

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறி உள்ளார்.
x
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், நடப்பு சாம்பியனான மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார். அதில், மலேசியாவின் லீ ஜி ஜியாவை 21க்கு 13, 12க்கு 21, 21க்கு 19 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்