பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : ஸ்லோவேனிய வீரர் ரோஜ்லிக் வெற்றி

பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடரின் 7ம் சுற்றில் ஸ்லோவேனிய வீரர் பிரிமோஸ் ரோஜ்லிக் வெற்றி பெற்றார்.
பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : ஸ்லோவேனிய வீரர் ரோஜ்லிக் வெற்றி
x
பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடரின் 7ம் சுற்றில் ஸ்லோவேனிய வீரர் பிரிமோஸ் ரோஜ்லிக் வெற்றி பெற்றார். ஜம்போ விஸ்மா அணி சார்பில் சைக்கிள் பந்தய தொடரில் பங்கேற்றுள்ள ரோஜ்லிக், தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார். இந்த தொடரின் இறுதி சுற்று இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், சிறந்த டைமிங் அடிப்படையில் ஜம்போ விஸ்மா அணி வீரர் ரோஜ்லிக், சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்