பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடர் - தங்கப் பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை

குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடரின் மகளிர் பனிச்சறுக்குப் போட்டியில், ஜெர்மனி வீராங்கனை அன்னா லீனா ஃபோர்ஸ்டர் தங்கப் பதக்கம் வென்றார்.
பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடர் - தங்கப் பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை
x
குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடரின் மகளிர் பனிச்சறுக்குப் போட்டியில், ஜெர்மனி வீராங்கனை அன்னா லீனா ஃபோர்ஸ்டர் தங்கப் பதக்கம் வென்றார். பாரா ஆல்பைன் ஸ்கையிங் (alpine sking) பிரிவில் நடைபெற்ற போட்டியில் அன்னா லீனா முதலிடம் பிடித்தார். மேலும் இந்தப் போட்டியில், சீன வீராங்கனை ஷாங் வென் ஜிங் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீராங்கனை சிடோங் லியூ வெண்கலப் பதக்கமும் வென்று தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்